T/R.K.M Sri Koneswara Hindu College
Old Students Association
United Kingdom


PROJECTS 2017
ஆலங்கேணியில் அமைந்துள்ள ஆலங்கேணி பிள்ளையார் மகாவித்தியாலயத்திற்கு எமது பழைய மாணவர் சங்கம் ஒரு நகலியை இன்று (24-01-2017) வழங்கியது.
திருக்கோணமலையில் அமைந்துள்ள குச்சவெளி விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயத்திற்கு எமது பழைய மாணவர் சங்கம் ஒரு நகலியை (Photocopier) கடந்த வெள்ளிக்கிழமை (20-01-2017) வழங்கியது.