T/R.K.M Sri Koneswara Hindu College
Old Students Association
United Kingdom


Battle Of The Gold (UK) 2019
திருக்கோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திற்கும் இடையிலான தங்கத்திற்கான சமர் (Battle of the Golds - UK) 29-04-2019 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று முடிந்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றீயிட்டிய சிவானந்தா அணியினர் 39.3 overs முடிவில் 10 விக்கட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களை பெற்றனர்.
239 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோணேஸ்வரா இந்துக்கல்லூரியினர் 27.1 overs முடிவில் 10 விக்கட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றனர்
இங்கிலாந்தில் நடைபெற்ற BATTLE OF THE GOLDS - UK இல் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய கிரிக்கட் அணியினர் 101 ஓட்டங்களால் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
Batticoloa Shivananda Vidyalayam PSA (UK)
238/10 (39.3 overs)
(Batting)
Sharu - 105
Purush - 60*
Viyaasan - 26
(Bowling)
Jesu 38/3
A. Partheepan 21/2
Harold 48/2
Koneswara Hindu College OSA (UK)
137/10 ( 27.1 overs )
(Batting)
Jesu - 35
Ajith - 28
S. Partheepan - 17
(Bowling)
Purush - 46/3
Dickshan - 18/2
Niroshan - 40/2
BATTICALO SHIVANADA VIDYALAM WON BY 101 RUNS
BEST BATSMAN - SHARU (shivananda vidiyalam)
( M. NARMATHAN MEMORIAL CHALLENGE TROPHY )
BEST BOWLER - KRISHNADEVA (koneswara Hindu college )
( E. KETHESHWARAN MEMORIAL CHALLENGE TROPHY )
BEST FIELDER - YATHISH (shivananda vidiyalam)
( THILAKSHUN MEMORIAL CHALLENGE TROPHY )
MAN OF THE MATCH- DICKSHAN (shivananda vidiyalam)
( THANAPAL MEMORIAL CHALLENGE TROPHY )
UMPIRE - W. ROSHAN A. PERERA
SCORER - GIRI
COMMENTATOR - PRASHANTHA JO
Toss won by Batticaloa Shivananda Vidyalayam and elected to bat first