T/R.K.M Sri Koneswara Hindu College
Old Students Association
United Kingdom


PROJECTS 2018
இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (பிரித்தானியா) வினால் பாடசாலை அதிபர் திரு பத்மசீலன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக £3000 பெறுமதியான இலத்திரனியல் பிரதி எடுக்கும் இயந்திரம் (digital duplicator) 11/09/2018 அன்று பொருளாளர் திரு பிரபாகரன் அவர்களால் பாடசாலையின் பாவனைக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கான வினாத்தாள்களை உரிய காலதிலும் குறைந்த செலவிலும் அச்சு அடிக்க கூடியதாக இருக்கும். இதற்கு ஒத்துழைப்பு அளித்த அணைத்து பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.