Battle Of The Gold (UK) 2018

திருக்கோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திற்கும் இடையிலான தங்கத்திற்கான சமர் (Battle of the Golds - UK) 29-04-2018 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று முடிந்தது.

 

போட்டி நடைபெற்ற தினம் வானிலை மோசமாக காணப்பட்டதினால், Overs 25 ஆக குறைக்கப்பட்டு போட்டி ஆரம்பமாகியது.

 

நாணயச் சுழற்சியில் வெற்றீயிட்டிய சிவானந்தா அணியினர் 25 overs முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றனர்.

 

147 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோணேஸ்வரா இந்துக்கல்லூரியினர் 25 overs முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றனர்

 

முதன்முறையாக இங்கிலாந்தில் நடைபெற்ற BATTLE OF THE GOLDS - UK இல் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய கிரிக்கட் அணியினர் 2 ஓட்டங்களால் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

Batticoloa Shivananda Vidyalayam PSA (UK)

 

146/6 (25 overs)

 

(Batting)

NIROSHAN - 57 runs

YATHIS - 25 runs

VINOD - 13 runs

 

(Bowling)

KRISHNADEVA - 2 wickets

HAROLD- 1 wicket

KOKULAN - 1 wicket

Koneswara Hindu College OSA (UK)

 

144/8 ( 25 overs )

 

(Batting)

JESUTHAS - 50 runs

KOKULAN- 24 runs

PRIYAN - 18 runs

 

(Bowling)

DIKSON - 2 wickets

NIROSHAN - 2 wickets

JAYHEES - 1 wicket

BATTICALO SHIVANADA VIDYALAM WON BY 2 RUNS

 

BEST BATSMAN - NIROSHAN (shivananda vidiyalam)

 

UMPIRE - W. ROSHAN A. PERERA

SCORER - B. SHIVENDREN

COMMENTATOR - SARAWANABAVAN

Toss won by Batticaloa Shivananda Vidyalayam and elected to bat first